தேசியம்
செய்திகள்

Mexico உல்லாச விடுதியில் இரண்டு கனடியர்கள் மரணம்

Mexico உல்லாச விடுதியில் இரண்டு கனடியர்கள் கத்திக்குத்து காயங்களுடன் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஒரு ஆணும் பெண்ணும் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் Mexico அரசு வழக்கறிஞர் அலுவலகம் இதில் மூன்றாவது நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் மரணமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Mexicoவில் இரண்டு கனேடியர்கள் மரணமடைந்தது குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மரணமடைந்தவர்களில் ஒருவர் Interpol தேடிவரும் சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Torontoவில் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி

Lankathas Pathmanathan

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment