February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும்: Conservative கட்சி வலியுறுத்தல்

கனடிய அரசாங்கத்திற்கு உக்ரைன் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி  வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தூண்டுதலற்ற படையெடுப்பின் ஐந்தாவது மாதத்தை நெருங்கும் நிலையில் Conservative கட்சியின்  நிழல் அமைச்சர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்டனர்.

உக்ரைன் விடயத்தில் கனடிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை Conservative கட்சி ஆதரிக்கும்  அதேவேளை, இந்த முயற்சிகள் சூழ்நிலைக்கு விகிதாசாரமான பதிலைப் பிரதிபலிக்கவில்லை என இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

Alberta மாகாணத்தில் திங்கட்கிழமை தேர்தல்

Lankathas Pathmanathan

கனடிய முதற் குடியினர் போப்பாண்டவருடன் வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு

உக்ரைனுக்கு மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment