தேசியம்
செய்திகள்

நிறுத்தப்படும் COVID எச்சரிக்கை செயலியின் பயன்பாடு

COVID எச்சரிக்கை செயலி நிறுத்தப்பட்டதாக Health கனடா வெள்ளிக்கிழமை (17) அறிவித்தது.

COVID ஆரம்பித்த 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் போது இந்த செயலி பயன்பாடு தொடங்கப்பட்டது.

February மாதம் 1ஆம் திகதி வரை 6.89 மில்லியன் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருந்தனர்.

ஆனாலும் 57,704 பயனர்கள் மட்டுமே இதை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த செயலியின் மொத்த செலவு 20 மில்லியன் டொலர்களாகும்.

Related posts

தேர்தல் வெற்றிக்கு Trudeauவை வாழ்த்திய அமெரிக்க அதிபர்!

Gaya Raja

St. Lawrence ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

Stanley Cup வெற்றியை தவற விடும் நிலையில் Oilers

Lankathas Pathmanathan

Leave a Comment