தேசியம்
செய்திகள்

Ontario NDP இடைக்காலத் தலைவர் மாத இறுதிக்குள் தேர்வு

Ontario NDP கட்சியின் இடைக்காலத் தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

NDP மாகாண சபை June மாதம் 28ஆம் திகதி கூடும்போது புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Toronto-Danforth தொகுதியின் நீண்டகால மாகாணசபை உறுப்பினர் Peter Tabuns இந்தப் பதவிக்கு கட்சியினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை (16) வரை வேறு எவரும் இந்த பதிவிற்கு போட்டியிட முன்வரவில்லை.

Tabuns கட்சியின் தலைமை பதவிக்கு 2009ஆம் ஆண்டு Andrea Horwathக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

13 ஆண்டுகள் கட்சியின் தலைமையில் இருந்த Horwath இம்முறை தேர்தல் தோல்விய் பின்னர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பயணிகள் எதிர்கொள்ளும் காலதாமதத்தைத் தணிக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan

Ontarioவில் கடந்த வாரம் 96 COVID மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

Torontoவில் பாடசாலைகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment