பிரதமர் Justin Trudeauவுக்கு இரண்டாவது முறையாக COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி தன்னை தனிமைப்படுத்துவதாக பிரதமர் கூறினார்.
இதுவரை தடுப்பூசி போடதவர்கள் தடுப்பூசியை பெறுமாறு பிரதமர் கோரியுள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்காவின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக Los Angeles பயணமான Trudeau, அங்கு அமெரிக்க ஜனாதிபதி Joe Biden உட்பட பல உயர் அதிகாரிகளை சந்தித்தார்.
கடந்த January மாதம் Trudeauவுக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.