Ontario மாகாண சபை தேர்தலில் Doug Ford தலைமையிலான Progressive Conservative கட்சி தொடர்ந்தும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது
83 தொகுதிகளில் Ford தலைமையிலான PC கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரும்பான்மை ஆட்சியை PC கட்சி அமைக்கின்றது.
மீண்டும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ள NDP, 31 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டது
மூன்றாவது இடத்தை பெற்றுள்ள Liberal கட்சி, 8 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
பசுமை கட்சியும், சுயேச்சை உறுப்பினர் ஒருவர் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.