தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

மாகாண சபை தேர்தலில் மூன்று கட்சி தலைவர்கள் வெற்றி

Ontario மாகாண சபை தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் வெற்றி பெற்றனர்.

Etobicoke North தொகுதியில் போட்டியிட்ட PC கட்சியின் தலைவர் Doug Ford மீண்டும் வெற்றி பெற்றார்.

Hamilton Center தொகுதியில் மீண்டும் NDP கட்சி தலைவர் Andrea Horwath வெற்றி பெற்றார்.

ஆனாலும் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக Horwath தனது உரையில் தெரிவித்தார்.

Liberal கட்சி தலைவர் Steven Del Duca போட்டியிட்ட Vaughan-Woodbridge தொகுதியில் தோல்வி அடைந்தார்.

கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக Del Duca அறிவித்தார்

புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் ஆரம்பிக்கும் எனவும் Del Duca கூறினார்

பசுமை கட்சி தலைவர் Mike Schreiner, தனது Guelph தொகுதியில் வெற்றி பெற்றார்

Related posts

மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April அதிகரிப்பு

Lankathas Pathmanathan

நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு

Gaya Raja

சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் வாக்கெடுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment