British Colombia மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியம் மீண்டும் உயர்வடைகிறது
British Colombia மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியம் புதன்கிழமை முதல் ஒரு மணி நேரத்திற்கு 15 டொலர் 65 சதமாக அதிகரிக்கிறது.
இது கனேடிய மாகாணங்களில் மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியமாகும்.
British Colombia மாகாணத்தின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் 15 டொலர் 20 சதமாகும்.