Ontario தேர்தல் 2022செய்திகள்Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – நீதன் சான் May 24, 2022May 24, 20220 Share0 எதிர்வரும் Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை தேசியம் அறிமுகப்படுத்துகிறது Scarborough Centre தொகுதியில் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நீதன் சான் போட்டியிடுகின்றார்.