தேசியம்
செய்திகள்

Pickering துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் மரணம்

Pickering நகரில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

வியாழக்கிழமை (19) மதியம் இவரவு உடல் வாகனம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாக Durham பிராந்திய காவல்துறையினர்  தெரிவிக்கின்றனர்.

மரணமடைந்தவர் 21 வயதான  தமிழர் என உறவினர்கள் அறிவித்திருந்தாலும் அவரது அடையாளம் காவல்துறையினரால் இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை.

Related posts

Torontoவில் வீட்டின் சராசரி விலை குறைந்தது

Lankathas Pathmanathan

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

Donald Trump – Justin Trudeau தொலைபேசியில் உரையாடல்!

Lankathas Pathmanathan

Leave a Comment