கனடாவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 197.4 சதம் என்ற புதிய சாதனையை எட்டியது.
கடந்த வாரத்தில் இருந்து எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
புதன்கிழமை (11) Torontoவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு இரண்டு டொலர்களுக்கு குறைவாகவும், Vancouverரில் 2 டொலர் 23 சதமாகவும், Edmontonனில் 1 டொலர் 30 சதமாகவும் விற்பனயாகின்றது.