February 22, 2025
தேசியம்
செய்திகள்

மீண்டும் 10 சதம் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

கனடா முழுவதும் எரிபொருளின் விலை இந்த வாரம் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

இந்த வாரம் எரிபொருளின் விலை லிட்டருக்கு ஐந்து சதமும் அடுத்த வாரம் மேலும் ஐந்து சதமும் உயரக்கூடும் என ஆய்வாளர்கள்  கூறுகின்றனர்.

கனடாவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 1 டொலர் 97 சதமாக உள்ளது.

British Columbiaவில் சராசரியாக ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 2 டொலர் 6 சதமாக உள்ளது.

Related posts

உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றம் இழைக்கிறது: கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்

கனடாவில் உள்ள Belarus தூதரகம் மூடப்படுகிறது!

Gaya Raja

26 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் EI காப்பீடு!

Lankathas Pathmanathan

Leave a Comment