தேசியம்
Ontario தேர்தல் 2022செய்திகள்

வியாழக்கிழமை தமிழ் ஊடகங்களை சந்திக்கவுள்ள NDP தலைவி

NDP தலைவி Andrea Horwath வியாழக்கிழமை (05) தமிழ் ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான வியாழன் மாலை 3 மணிக்கு Scarboroughவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

புதன்கிழமை தமிழரான நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் Horwath பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நீதன் சானின் பிரச்சார அலுவலகத்தில் புதன் மதியம் இந்த நிகழ்வு நடைபெற்றது.

Related posts

Toronto பெரும்பாகத்தில் வெள்ளப் பெருக்கு

Lankathas Pathmanathan

Ontario மாகாண அமைச்சர் தீடீர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி எண்ணிக்கை குறைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment