February 23, 2025
தேசியம்
செய்திகள்

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது Edmonton காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஆறு வெவ்வேறு சம்பவங்களில்  நான்கு பேருக்கு எதிராக மொத்தம் 22 புதிய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் புதன்கிழமை (04) அறிவித்தனர்.
January முதல் March மாதம் வரை Edmonton நகரில் 23 வெறுப்பு குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13 ஆக இருந்தது என காவல்துறை தெரிவிக்கின்றது.

Related posts

பொதுப் போக்குவரத்தில் அதிகரித்து வரும் வன்முறை

Lankathas Pathmanathan

Ottawa சூறாவளியினால் 125 வீடுகள் சேதம்

Lankathas Pathmanathan

கடந்த மாதம் 1.3 மில்லியன் கனேடியர்கள் முதலாவதாக பெற்றதை விட வேறு ஒரு தடுப்பூசியை இரண்டாவதாக பெற்றனர்

Gaya Raja

Leave a Comment