தேசியம்
செய்திகள்

சட்டப்பூர்வமாக வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க முயற்சி

கனடாவில் சட்டப்பூர்வமாக வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க புதிய ஜனநாயகக் கட்சி முயல்கிறது.

இது குறித்த தனியார் உறுப்பினர் மசோதா ஒன்றை NDP நாடாளுமன்ற உறுப்பினர்  Taylor Bachrach முன்வைத்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஜனநாயகம் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தின் ஆதரவை பெறும் என NDP நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது போன்ற  மசோதாக்களின் முந்தைய தோல்விகளை ஏற்றுக் கொண்ட NDP தலைவர் Jagmeet Singh, இம்முறை முன்வைக்கப்படும் தனிநபர்  மசோதா தனித்துவமானது என நம்புவதாகக் கூறினார்.

Related posts

 Ottawa காவல்துறைத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

அனுமதி மறுக்கப்படும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Scarborough துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment