தேசியம்
செய்திகள்

குழந்தைகள் மீதான COVID தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் நிதியுதவி

குழந்தைகள் மீதான COVID தொற்றின் தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம்  6.7 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது.

கனடா முழுவதும் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.

இதில் 16 கனேடிய நிறுவனங்களின்   ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவார்கள்.

COVID தொற்றுகள், தடுப்பூசிகள், குழந்தைகள், இளைஞர்கள் மீது நோயின் சமூக தாக்கத்தை இந்த ஆராய்ச்சி கண்காணிக்கும் என அமைச்சர் கூறினார்

Related posts

Haiti ஜனாதிபதியின் படுகொலை சந்தேக நபர்களில் ஒருவர் கனேடிய தூதரகத்தின் முன்னாள் மெய்க்காப்பாளர்!

Gaya Raja

Trudeau: கரணம் தப்பினால் மரணம்!

Gaya Raja

Nova Scotiaவில் ஆட்சியமைக்கும் Progressive Conservative!

Gaya Raja

Leave a Comment