தேசியம்
செய்திகள்

கனடாவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிரான இணையவழி தாக்குதல் அபாயம்

கனடாவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிராக ரஷ்யாவின் தீங்கிழைக்கும் cyber செயல்பாடுகள் அதிகரிக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கப்படுகிறது

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த எதிர் நடவடிக்கையை ரஷ்யா எடுக்கும் அபாயம் குறித்து எச்சரிக்கப்படுகிறது

அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த எச்சரிக்கையை முன்வைத்துள்ளன

மேற்கத்திய இலக்குகளுக்கு எதிராக இணையத்தில் மிரட்டி பணம் பறித்தல் நடவடிக்கையை முன்னெடுக்க ரஷ்ய அரசாங்கத்தை ஆதரிக்கும் குழுக்கள் முனையலாம் எனவும் புதன்கிழமை வெளியான அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது

Related posts

Toronto நகரசபை இடை தேர்தலில் தமிழர்!

Lankathas Pathmanathan

Air Canadaவுக்கு கனடிய அரசாங்கத்தின் உதவித் திட்டம்!

Gaya Raja

Mexico துப்பாக்கிச் சூட்டில் கனடிய பெண் மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment