February 22, 2025
தேசியம்
செய்திகள்

Ontarioவில் எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும்

Ontarioவில் புதன்கிழமை (30) எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும் என எதிர்வு கூறப்படுகிறது.

கனடா முழுவதும் எரிபொருளின் விலை கடந்த பல வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Ontarioவில் எரிபொருளின் விலை லீட்டருக்கு இரண்டு டொலர் 20 சதமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதிகரித்திருந்தது.

கனடாவில் அதிகூடிய எரிபொருளின் விலை Vancouver உட்பட British Colombiaவின் சில பகுதிகளில் அண்மைக் காலத்தில் பதிவாகியிருந்தது.

Related posts

தனிமைப்படுத்தப்படும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

Ontario, Quebec மாகாணங்களில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Leave a Comment