தேசியம்
செய்திகள்

COVID போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்கள் மூவர் மீது புதிய குற்றச்சாட்டுகள்

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய அமைப்பாளர்கள் மூவர் புதிய குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

போராட்டங்களின் முக்கிய அமைப்பாளர்களான Tamara Lich, Chris Barber, Pat King ஆகியோர் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் Barber, February 18ஆம் திகதியும், Lich, March 7ஆம் திகதியும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்

வியாழக்கிழமை (24) நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட King புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
Ottawa-Carleton தடுப்பு மையத்தில் காவலில் இருக்கும் King, இப்போது இணை குற்றவாளியான  Tyson George Billings உடன் சேர்ந்து 10 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

Related posts

CRB பெறவேண்டுமா? வரித் தாக்கல் செய்யுங்கள்!

Gaya Raja

Toronto நகர முதல்வராக July 12 பதவி ஏற்கும் Olivia Chow

Lankathas Pathmanathan

Hamilton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Andrea Horwath

Lankathas Pathmanathan

Leave a Comment