தேசியம்
செய்திகள்

37 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

கனடாவில் COVID தொற்றுடன் தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை புதன்கிழமையுடன் (16) 37 ஆயிரத்தை தாண்டியது

புதன்கிழமை இரவு வரை தொற்றின் காரணமாக 37,035 மரணங்கள் பதிவாகின.

புதன் மதியம் வரை பதிவான தரவுகளின் அடிப்படையில் தொற்றின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 99 சதவீதம் குறைவடைந்துள்ளது.

தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களில் 24 சதவீதம் குறைவடைந்துள்ளது.

அதேவேளை இதுவரை தடுப்பூசி போடப்பட்ட மக்கள் தொகை 85 சதவீதத்தை தாண்டியுள்ளது.

Related posts

கனடிய அரசாங்கத்திக்கு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் $10.2 பில்லியன் மேலதிக வருமானம்

Lankathas Pathmanathan

கட்டங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்த Nova Scotia முடிவு

Lankathas Pathmanathan

கனடாவின் மிகப்பெரிய Pride ஊர்வலம் Torontoவில்

Lankathas Pathmanathan

Leave a Comment