தேசியம்
செய்திகள்

பெய்ஜிங் Paralympics போட்டியில் கனடா இதுவரை 21 பதக்கங்கள் வென்றது

பெய்ஜிங்  Paralympics போட்டியில் வெள்ளிக்கிழமை (11) கனடா மேலும் ஐந்து பதக்கங்கள் வெற்றி பெற்றது.

கனடிய வீரர்கள் இதுவரை ஏழு தங்கம், நான்கு வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்கள் வென்றுள்ளனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையில் கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதேவேளை கனடிய hockey அணி தங்கப் பதக்க ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

கனடா சனிக்கிழமை தங்கப் பதக்கத்திற்காக அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

Related posts

கனடாவில் இன்று ஐந்தாயிரம் தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan

ஹவாய்க்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்!

Lankathas Pathmanathan

தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவு தாக்கல்!

Lankathas Pathmanathan

Leave a Comment