தேசியம்
செய்திகள்

நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அறிவித்த Ontario

Ontario அரசாங்கம் கல்வியை நவீனமயமாக்கும் முயற்சியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல், தொழில்நுட்ப பாட திட்டத்தை புதுப்பிப்பதாகக் கூறுகிறது.
நவீனமயமாக்கப்பட்ட அறிவியல் பாடத்திட்டத்தை  அரசாங்கம்  செவ்வாய்க்கிழமை (08) வெளியிட்டது.

செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் Stephen Lecce  இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

எதிர்வரும் September மாதம் முதல் இந்த பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அவர்  தெரிவித்தார்.

இந்த பாடத்திட்டம் தரம் 1இல் தொடங்கும் குறியீட்டு முறை போன்ற பாடங்களை மாணவர்களுக்கு கற்பிப்பதன் மூலம் கல்வியை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்தும் என கல்வி அமைச்சர் Lecceகூறினார்

Related posts

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கனடிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை!

Lankathas Pathmanathan

தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள்

Lankathas Pathmanathan

213,000 பேர் CERB உதவித் தொகையை மீண்டும் செலுத்த வேண்டிய நிலை தோன்றியுள்ளது: CRA

Lankathas Pathmanathan

Leave a Comment