தேசியம்
செய்திகள்

March இறுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் நிலையில் Ontario உள்ளது

Ontario  மாகாணம் March மாத இறுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் நிலையில் உள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore கூறினார்.

கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய Omicron ஆதிக்கம் செலுத்துவதற்கான அறிகுறிகள் உள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Modelling முன்னறிவிப்புகள் March நடுப்பகுதியில் Ontarioவில் Omicron ஆதிக்கம் செலுத்துவதைச் சுட்டிக்காட்டுவதாக Dr. Moore கூறினார்.

ஆனாலும் முன்னரை  விட இந்த மாறுபாடு மிகவும் வீரியம் வாய்ந்தது என்பதற்கு எந்த ஆதாரம் எதுவும் இல்லை என அவர் கூறினார்.

முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கான நேரம் நெருங்கி வருவதாக முதல்வர் Doug Ford திங்கட்கிழமை  தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

லெபனான் பிரதமர் – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Albertaவின் பெரும்பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Ontario:பல வாரங்களின் பின்னர் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment