தேசியம்
செய்திகள்

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

வடக்கு Albertaவில் அமைத்திருந்த முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 169 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் தரையில் ஊடுருவக்கூடிய radarகளைப் பயன்படுத்தி 169 சாத்தியமான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Edmonton நகரில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Kapawe’no First Nation, இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டது.

இந்த கல்லறைகள் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிய ஒரு drone பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

Lankathas Pathmanathan

கனடாவில் திங்கட்கிழமை 1,232 COVID தொற்றுகள் பதிவு!

Gaya Raja

Northwest பிரதேச காட்டுத்தீ கிழக்கு கனடாவிற்கு பரவும் வாய்ப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment