கனடாவில் COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது
தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (01) ஐந்தாயிரத்திற்கும் குறைவாக பதிவானது.
தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,866 என சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் Quebec மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கனடாவில் இதுவரையிலும் 36 ஆயிரத்து 638 மரணங்களும் தொற்றின் காரணமாக பதிவாகியுள்ளது.