கனடிய மத்திய வங்கி பல ஆண்டுகளின் பின்னர் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ளது.
நாளை இந்த வட்டி விகித அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
2018 ஆம் ஆண்டின் பின்னர் கனடிய மத்திய வங்கியின் முதலாவது வட்டி விகித உயர்வாக இது அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் போர் இந்த அதிகரிப்பை தாமதித்தாலும் நிறுத்தாது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.