தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் தங்கத்திற்கு அமெரிக்காவை எதிர்கொள்ளும் கனடா

ஒலிம்பிக் தங்கத்திற்கான  மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கனடா எதிர்கொள்ளவுள்ளது.

திங்கட்கிழமை (14) நடந்த அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தை 10-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா இறுதி போட்டியில் பங்கேற்கிறது.

2022 ஒலிம்பிக்கில் தோற்கடிக்கப்படாத கனேடிய அணி, 2018 ஒலிம்பிக்கில் அமெரிக்காவிடம் இழந்த தங்கப் பதக்கத்தை மீட்டெடுக்க முயல்கிறது.

இந்த இறுதி ஆட்டம் பெய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெறுகிறது.

Related posts

முன்னாள் ஆளுநர் நாயகத்தை நியாயப்படும் பிரதமர்

Lankathas Pathmanathan

அரசாங்கத்தின் COVID பதில் நடவடிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிடவுள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐந்து கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment