Beijing ஒலிம்பிக்கில் கனடா இதுவரை மொத்தம் ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளளது.
ஒரு தங்கம், ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் ஆகிய பதக்கங்களை கனடா வெற்றி பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டியின் மூன்றாவது தினமான திங்கட்கிழமை (07) கனடா தனது முதலாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.
Quebecகைச் சேர்ந்த Max Parrot, Snowboard slopestyle போட்டியில் கனடாவுக்கு தங்கம் வென்றார்.
இதே போட்டியில் Reginaவை சேர்ந்த Mark McMorris வெண்கலம் வென்றார்.