நான்கு மாகாணங்களில் உள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் திங்களன்று (17) மாணவர்கள் வகுப்பறைக்குத் திரும்புவதற்குத் தயாராகி வருகின்றனர்
Omicron திரிபின் மூலம் COVID தொற்றின் மூலம் பரவல் தொடரும் நிலையிலும் நான்கு மாகாணங்களில் மாணவர்கள் திங்கட்கிழமை திரும்பவுள்ளனர்.
கனடாவின் மிகப்பெரிய மாகாணங்களான Ontarioவிலும் Quebecகிலும் மாணவர்கள் திங்கட்கிழமை பாடசாலைக்கு திரும்புகின்றனர்.
Manitoba, Nova Scotia ஆகிய மாகாணங்களும் திங்களன்று மாணவர்களை மீண்டும் வகுப்பறைக்கு அனுப்புகின்றனர்.
Atlantic பிராந்தியத்தில் மாணவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்பும் ஒரே மாகாணமாக Nova Scotia உள்ளது.