February 23, 2025
தேசியம்
செய்திகள்

Nova Scotiaவில் தடுப்பூசி வழங்கும் உதவியில் இராணுவம்

Nova Scotiaவின் booster தடுப்பூசி வழங்களுக்கு உதவ இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

COVID booster தடுப்பூசிகளுக்கான வழங்களுக்கு இராணுவத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு சாதகமாக பதிலளித்துள்ளது என Nova Scotiaவின் முதல்வர் Tim Houston கூறினார்.

கனடிய ஆயுதப் படைகளின் 20 முதல் 25 உறுப்பினர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் Nova Scotia செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Booste தடுப்பூசிகளை வழங்கவும், மருத்துவமனைகளை அமைக்கவும் இராணுவம் உதவும் என Houston கூறினார்.

Nova Scotiaவில் குளிர்கால விடுமுறையின் பின்னர் மாணவர்கள் பாடசாலை திரும்பும் திகதி பிற்போடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

முதலாவது தொகுதி Johnson & Johnson தடுப்பூசிகள் கனடாவை வந்தடைந்தன!

Gaya Raja

Manitoba எல்லையில் 406 KG போதைப்பொருள் மீட்பு!

Lankathas Pathmanathan

Carbon வரி உயர்வு குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் இல்லை!

Lankathas Pathmanathan

Leave a Comment