December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவின் digital தடுப்பூசி கடவுச்சீட்டு செயலி!

Ontarioவின் digital COVID  தடுப்பூசி கடவுச்சீட்டு செயலியை இப்போது பதிவிறக்கம் செய்யலாம்.

ஒருவரின் COVID தடுப்பூசி நிலையை சரிபார்க்க உதவும் Ontarioவின் புதிய digital செயலியை இப்போது பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை வியாழக்கிழமை முதல் Apple மற்றும்  Googleலில் பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Doug Ford அரசாங்கம் முன்னர்  இந்த செயலி October 22 ஆம் திகதி பயன்பாட்டுக்கு வரும் என கூறியது.

ஆனால் இந்த செயலியை எப்போது பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

முதல்வர் Ford தனது அரசாங்க உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக இந்த செயலி பயன்பாட்டை வெளியிடுவார்கள்.

Related posts

முதற்குடியினரை கௌரவிக்கும் அணுகு முறைகளுடன் கனடா தின கொண்டாட்டங்கள்

Lankathas Pathmanathan

கனடா முழுவதும் பல பகுதிகளில் Omicron ஆதிக்கம்!

Lankathas Pathmanathan

தடுப்பூசியை பெற்றுக் கொண்ட Ontario சுகாதார அமைச்சர்

Gaya Raja

Leave a Comment