தேசியம்
செய்திகள்

பல மாதங்களின் பின்னர் Ontarioவில் குறைந்த எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவு!

Ontario புதன்கிழமை பல மாதங்களின் பின்னர் குறைந்த COVID தொற்று எண்ணிக்கையை பதிவு செய்தது.

புதன்கிழமை 306 தொற்றுக்களை Ontario சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இது August மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் Ontarioவில் பதிவான அதி குறைந்த தொற்றுக்களின் எண்ணிக்கையாகும்.

புதன்கிழமை 12 மரணங்களும் Ontarioவில் பதிவாகியுள்ளது.
Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த வாரம் 565 ஆக இருந்த தொற்றின் ஏழு நாள் சராசரி புதன்கிழமை 500ஆக குறைவடைந்தது.

புதன்கிழமையுடன் 9,804 மரணங்கள் Ontarioவில் பதிவாகின.

Related posts

4.5 சதவீதமாக அதிகரிக்கும் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

Albertaவில் காட்டுத்தீயின் அச்சுறுத்தல் அதிகரிப்பு

Toronto பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment