தேசியம்
செய்திகள்

மீண்டும் 2,500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் புதன்கிழமை 2,500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின.
Albertaவில் 652 தொற்றுக்களும் 38 மரணங்களும், British Columbiaவில் 605 தொற்றுக்களும் நான்கு மரணங்களும் பதிவாகின.

Quebecகில் 512 தொற்றுக்களும் 7 மரணங்களும், Saskatchewanனில் 327 தொற்றுக்களும் 11 மரணங்களும், Ontarioவில் 306 தொற்றுக்களும் 11 மரணங்களும் பதிவாகின.

இதன் மூலம் கனடாவில் புதன்கிழமை மொத்தம் 2,591 தொற்றுக்கள் பதிவாகின.

Related posts

இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்

Gaya Raja

Quebec தீ விபத்தில் இரண்டாவது சடலம் மீட்பு

Lankathas Pathmanathan

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கால செயலிழப்பின் சேதத்தைத் தணிக்க முறையான ஒப்பந்தத்தை நிறுவ வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment