தேசியம்
செய்திகள்

Albertaவில் தொடரும் தொற்று எண்ணிக்கை

Albertaவில் COVID தொற்று எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

வெள்ளிக்கிழமை 1,630 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

Albertaவில் COVID காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும்  தொடர்ந்து அதிகரிக்கின்றது.

வெள்ளிக்கிழமை மதியம் வரை 263 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமையன்று 14 புதிய மரணங்களும் Albertaவில் பதிவாகியுள்ளன.

Related posts

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை: Dominic LeBlanc

Lankathas Pathmanathan

Trudeau: கரணம் தப்பினால் மரணம்!

Gaya Raja

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment