December 12, 2024
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தலில் ஏழு தமிழர்கள் தோல்வி!

திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட்ட பத்து தமிழ் வேட்பாளர்களின் ஏழு பேர் தோல்வியடைந்தனர்.

Liberal கட்சியின் சார்பில் மூவர் இந்த தேர்தலில் போட்டியிட்டு இருவர் வெற்றி பெற்றனர்.

ஆனாலும் Saskatoon West தொகுதியில் போட்டியிட்ட ரூபன் ராஜகுமார் தோல்வியடைந்தார்.

Conservative கட்சியின் சார்பில் Scarborough மத்திய தொகுதியில் போட்டியிட்ட மல்கம் பொன்னையன், York South – Weston தொகுதியில் போட்டியிட்ட சஜந்த் மோகனகாந்தன் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

Scarborough மத்திய தொகுதியின் தேர்தல் முடிவு (அதிகாரப்பூர்வமற்றது)

Salma Zahid – Liberal – 58.0 சதவீதம் – 22,012 வாக்குகள்
Malcolm Ponnayan – Conservative – 24.0 சதவீதம் – 9,335 வாக்குகள்
Faiz Kamal – NDP – 13.0 சதவீதம் – 5,138 வாக்குகள்

York South – Weston தொகுதியின் தேர்தல் முடிவு (அதிகாரப்பூர்வமற்றது)

Ahmed Hussen – Liberal – 56 சதவீதம் – 20,620 வாக்குகள்
Sajanth Mohan – Conservative – 20.3 சதவீதம் – 7,468 வாக்குகள்
Hawa Mire – NDP 16.6 சதவீதம் – 6,132 வாக்குகள்

Quebec மாகாணத்தின் Rosemont – LA Petite – Patrie தொகுதியில் Bloc Québécois சார்பில் போட்டியிட்ட ஷோபிகா வைத்தியநாதசர்மாவும் வெற்றிபெறத் தவறியுள்ளார்.

Rosemont – LA Petite – Patrie தொகுதியின் தேர்தல் முடிவு (அதிகாரப்பூர்வமற்றது)

Alexandre Boulerice – NDP – 48.5 சதவீதம் – 26,033 வாக்குகள்
Nancy Drolet – Liberal – 22.9 சதவீதம் – 12,280 வாக்குகள்
Shophika Vaithyanathasarma – BQ – 21.4 சதவீதம் – 11,463 வாக்குகள்

Scarborough Agincourt தொகுதியில் பசுமை கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழரான அர்ஜுன் பாலசிங்கமும் இந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

Scarborough-Agincourt தொகுதியின் தேர்தல் முடிவு (அதிகாரப்பூர்வமற்றது)

Jean Yip – Liberal – 56.0 சதவீதம் -19,249 வாக்குகள்
Mark Johnson – Conservative – 29.0 சதவீதம் – 10,000 வாக்குகள்
Larisa Julius – NDP – 10.0 சதவீதம் – 3,424 வாக்குகள்
Eric Muraven – PPC – 2.8 சதவீதம் – 951 வாக்குகள்
Arjun Balasingham – GRN – 1.7 சதவீதம் – 598 வாக்குகள்

சுயேட்சை வேட்பாளர்களாக Brampton மேற்கு தொகுதியில் போட்டியிட்ட சிவகுமார் ராமசாமி, Fleetwood – Port Kells தொகுதியில் போட்டியிட்ட முரளி கிருஷ்ணன் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

Brampton மேற்கு தேர்தல் முடிவு (அதிகாரப்பூர்வமற்றது)

Kamal Khera – Liberal – 55.4 சதவீதம் – 24,926 வாக்குகள்
Jermaine Chambers – Conservative – 28.2 சதவீதம் – 12,710 வாக்குகள்
Gurprit Gill – NDP – 13.1 சதவீதம் – 5,890 வாக்குகள்
Rahul Samuel Zia – PPC – 2.6 சதவீதம் – 1,179 வாக்குகள்
Sivakumar Ramasamy – IND – 0.7 சதவீதம் – 319 வாக்குகள்

Fleetwood – Port Kells தேர்தல் முடிவு (அதிகாரப்பூர்வமற்றது)

Ken Hardie – Liberal – 19,834 வாக்குகள்
Dave Hayer – Coservative – சதவீதம் – 13,621 வாக்குகள்
Raji Toor – NDP – 8,233 வாக்குகள்
Amrit Birring – PPC – 1,240 வாக்குகள்
Perry DeNure – GRN – 823 வாக்குகள்
Murali Krishnan – IND – 137 வாக்குகள்

Related posts

தொடர் கொலையாளி Robert Pickton சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

இஸ்ரேலிய பிரதமர் கனடாவுக்கு அழைக்கப்பட மாட்டார்?

Lankathas Pathmanathan

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

Lankathas Pathmanathan

Leave a Comment