திங்கட்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் போட்டியிட்ட பத்து தமிழ் வேட்பாளர்களின் இருவர் வெற்றி பெற்றனர்.
Liberal கட்சியின் சார்பில் Scarborough – Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி, Oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
Scarborough – Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது தடவையாக வெற்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இம் முறை அவர் 63 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Scarborough-Rouge Park தொகுதியின் தேர்தல் முடிவு (அதிகாரப்பூர்வமற்றது)
Gary Anandasangaree – Liberal – 63.0 சதவீதம் – 27,590 வாக்குகள்
Zia Choudhary – Conservative – 21.0 சதவீதம் – 9,296 வாக்குகள்
Kingsley Kwok – NDP – 13.0 சதவீதம் – 5,808 வாக்குகள்
Oakville தொகுதியின் தேர்தல் முடிவு (அதிகாரப்பூர்வமற்றது)
Anita Anand – Liberal – 45.2 சதவீதம் – 16,178 வாக்குகள்
Kerry Colborne – Conservative – 38.8 சதவீதம் – 13,897 வாக்குகள்
Jerome Adamo – NDP – 10.2 சதவீதம் – 3,636 வாக்குகள்