தேசியம்
செய்திகள்

பாலியல் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

பாலியல் வன்முறைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் Western பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முறையிடப்படும் பாலியல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது.

நூற்றுக்கணக்கான Western பல்கலைக்கழக மாணவர்கள் தமது வகுப்பிலிருந்து வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக் கணக்கானோருடன் இணைந்து அணிவகுத்தனர்.

ஊழியர்களும் மாணவர்களும் என சுமார் 8,000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என பல்கலைக்கழக வளாக காவல்துறை தெரிவித்தது.

Related posts

Nova Scotiaவில் நான்காவது நாளாக எரிந்துவரும் காட்டுத்தீ

Lankathas Pathmanathan

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan

வாடகை குடியிருப்பாளர்களுக்கு $500 உதவித் தொகை!

Lankathas Pathmanathan

Leave a Comment