தேசியம்
செய்திகள்

செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான தொற்றுக்கள் பதிவு!

கனடாவில் செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான COVID தொற்றுக்கள் பதிவாகின.

சுகாதார அதிகாரிகள் மொத்தம் 3,955 தொற்றுக்களை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனர்.

மீண்டும் அதிகூடிய தொற்றுக்களை Alberta மாகாணம் பதிவு செய்தது. Albertaவில் 1,434  தொற்றுகளும் 9 மரணங்களும் பதிவாகின.

தவிரவும்  British Columbiaவில் 677 தொற்றுகளும் ஒரு மரணமும், Quebecகில் 633 தொற்றுகளும் 7  மரணங்களும், Ontarioவில் 577 தொற்றுகளும் 6 மரணங்களும், Saskatchewanனில் 506 தொற்றுகளும் 2  மரணங்களும் பதிவாகின.

ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா நூற்றுக்கும் குறைவான தொற்றுக்கள் செவ்வாய்க்கிழமை  பதிவாகின.

Related posts

PEI: கட்டாய COVID தனிமைப்படுத்தல் நடைமுறை முடிவுக்கு வந்தது

Lankathas Pathmanathan

விமான விபத்தில் 5 கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment