தேசியம்
செய்திகள்

Albertaவில் ஐந்து நாட்களில் 4,903 தொற்றுக்கள்!

Albertaவில் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை மொத்தம் 4,903 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.

இந்த நாட்களில் Albertaவில் 17 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Albertaவில் தற்போது 602 பேர் COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

செவ்வாய்கிழமை Albertaவில் 78.6 சதவீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியையும், 70.6 சதவீதமானவர்கள் முழுமையாகவும் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

Related posts

நாடு முழுவதும் வெப்ப எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டது!

Lankathas Pathmanathan

அரசாங்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம் நன்கொடை பெற்ற எதிர்க்கட்சி!

Gaya Raja

NDP வேட்பாளராக மற்றுமொரு தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment