February 23, 2025
தேசியம்
செய்திகள்

Quebec மாகாணம் COVID தொற்றின் மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பை பதிவுசெய்தது !

Quebec மாகாணம் பல மாதங்களில் COVID தொற்றின் மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தது.

778 புதிய தொற்றுக்களை Quebecகின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதை விட அதிக அதிகரிப்பை Quebec மாகாணம் May மாதம் அறிவித்தது இறுதியாகவுள்ளது.

அத்தோடு ஒரு COVID மரணமும் Quebecகில் பதிவானது.

ஞாயிற்றுக்கிழமைத் தரவுகள் Quebecகில் ஏழு நாள் தொற்றின் சராசரியாக ஒரு நாளைக்கு 628 தொற்றுகளாக உயர்த்தியுள்ளது.

Related posts

கடவுச்சீட்டு விண்ணப்ப நிலுவை நீக்கப்பட்டுள்ளது!

Lankathas Pathmanathan

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

COVID விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment