தேசியம்
செய்திகள்

Quebecகில் கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க வடமேற்கு New Brunswick வரை Amber எச்சரிக்கை!

Quebecகில் விடுக்கப்பட்ட கடத்தப்பட்ட 3 வயது குழந்தைக்கான Amber எச்சரிக்கை வடமேற்கு New Brunswick வரை நீட்டிக்கப்பட்டது.

Quebecகின் Bas-Saint-Laurent பகுதியில் இறுதியாக செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு இந்த குழந்தை காணப்பட்டது.

கடத்தப்பட்ட குழந்தைக்கான Amber எச்சரிக்கை புதன்கிழமை Quebec மாகாணம் முழுவதும் நீட்டிக்கப்பட்டது.

வியாழக்கிழமை இந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்கான தேடுதலைத் தொடர்வதற்காக Amber எச்சரிக்கை வடமேற்கு New Brunswick வரை நீட்டிக்கப்பட்டது.

இந்தக் குழந்தை அவரது தந்தையினால் கடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

Related posts

June மாத ஆரம்பத்தின் பின்னர் Ontarioவில் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

லெபனானில் உள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

Lankathas Pathmanathan

சுயநினைவு இழந்து வாகனத்தை குழந்தை பராமரிப்பு மையத்தில் மோதிய MPP!

Lankathas Pathmanathan

Leave a Comment