தேசியம்
செய்திகள்

Nova Scotia பாடசாலைகளில் முக கவசங்கள் கட்டாயமாகின்றன!

Nova Scotiaவில் பாடசாலைகளில் முக கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படுகின்றது.

Nova Scotiaவில் பாடசாலைகள் நேரடி கற்றலுக்கு September மாதம் 7ஆம் திகதி மீள திரும்புகின்றன.

கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் போது, பாடசாலை கட்டடம் அல்லது பேருந்துகளில் இருக்கும் அனைவரும் முக கவசங்கள் அணிவது அவசியம் என திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

Nova Scotiaவின் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்ட Tim Houston, மாகாணத்தின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Robert Strang ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

Related posts

தெற்கு Ontarioவில் 20 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Toronto காவல்துறைத்கு புதிய தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan

COVID விதிகளை மீறியதற்கு மன்னிப்பு கோரிய NDP தலைவர்

Gaya Raja

Leave a Comment