Ontarioவில் திங்கட்கிழமை COVID தொற்று காரணமாக மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.ஆனாலும் 325 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் 423 தொற்றுக்களும், சனிக்கிழமை 378 தொற்றுக்களும் பதிவாகின.
இந்த நிலையில் மாகாணத்தின் ஏழு நாளுக்கான தொற்றுக்களின் சராசரி எண்ணிக்கை 283 ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 189ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது .