தேசியம்
செய்திகள்

New Brunswick அனைத்து தொற்று கட்டுப்பாடுகளையும் கைவிட தயாராகிறது!

மீதமுள்ள COVID கட்டுப்பாடுகளை நீக்க New Brunswick மாகாணம் முடிவு செய்துள்ளது.

ஆனாலும் இந்த முடிவு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு முதல், அதன் அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட New Brunswick தயாராகி வருகிறது.

ஆனாலும் புதிய Delta மாறுபாட்டின் காரணமாக தொன்றின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு மாகாணம் தயாராக வேண்டும் என சில தொற்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

New Brunswick மாகாணம் வியாழக்கிழமை நான்கு புதிய தொற்றுக்களை பதிவு செய்தது.

வியாழன் காலை வரை மாகாணத்தின் 66 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

Torontoவில் விற்பனை செய்யப்பட்ட $70 மில்லியன் Lotto Max அதிஸ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan

புதுப்பிக்கப்பட்ட Moderna COVID தடுப்பூசிக்கு அங்கீகாரம்!

Lankathas Pathmanathan

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Lankathas Pathmanathan

Leave a Comment