February 21, 2025
தேசியம்
செய்திகள்

மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை Ontario தாண்டியது!!

Ontario மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கான முதல் அளவுகோலை தாண்டியது.

முழுமையாக மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை வியாழக்கிழமை Ontario தாண்டியுள்ளது.

சுகாதார அமைச்சர் Christine Elliottடின் கருத்துப்படி, தகுதியானவர்கள் 80 சதவீதம் பேர் முதலாவது COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர். வியாழன்வரை , தகுதி வாய்ந்தவர்களில் ஏறத்தாள 70 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Ontario மாகாணம் மீண்டும் திறக்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திலிருந்து வெளியேறக்கூடிய ஆரம்ப திகதி August மாதம் 6ஆம் திகதியாகும்.

ஆனால் இலையுதிர்காலத்தில் நான்காவது அலை Ontarioவை தாக்குவதைத் தவிர்க்க ஒரு தற்காலிக திட்டத்திற்கான கோரிக்கைகள் அதிகரிக்கின்றன.

Related posts

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

ரஷ்யர்களுக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்த கனடா!

Lankathas Pathmanathan

Saskatchewan சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment