June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் வியாழக்கிழமை COVID தொற்றின் மிகப்பெரிய அதிகரிப்பை British Colombia பதிவு செய்தது.
வியாழக்கிழமை British Colombia 204 புதிய தொற்றுக்களை பதிவு செய்தது. இது June மாதம் 5ஆம் திகதிக்கு பின்னரான மிகப்பெரிய ஒருநாள் அதிகரிப்பாகும்.
Kelowna மற்றும் அதனை சுற்றியுள்ள சமூகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளைத் தூண்டிய British Colombiaவின் உட்புறத்தில் தொற்றுகளின் அதிகரிப்பு வியாழக்கிழமை தொடர்ந்து அதிகரித்தது.
இதன் மூலம் மாகாணத்தின் ஏழு நாள் தொற்றுகளின் சராசரி 131ஆக அதிகரித்தது. இது June மாதம் 13 ஆம் திகதிக்கு பின்னரான அதிகூடிய எண்ணிக்கையாகும்.