தேசியம்
செய்திகள்

Tokyo ஒலிம்பிக் போட்டியில் கனடா மற்றுமொரு தங்கத்தை வென்றது!!

Tokyo ஒலிம்பிக் போட்டியில் வியாழக்கிழமை கனடா மேலும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது .

கனேடிய பெண்கள் எட்டு பேர் கொண்ட rowing குழுவினர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர். தவிரவும் கனடா ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்த ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கனடா 11 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

இவற்றில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் ஆகிய பதக்கங்களும் அடங்குகின்றன.

தொடர்ந்தும் கனடாவின் அனைத்து ஒலிம்பிக் பதக்கங்களையும் பெண் விளையாட்டு வீரர்களே வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Barrhaven நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையர்கள்!

Lankathas Pathmanathan

Toronto தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபாய்கள் நிதி தமிழக அரசால் வழங்கல்

Lankathas Pathmanathan

Floridaவின் தொடர் மாடிக் கட்டட இடிபாடு; மூன்றாவது கனேடியரின் சடலம் மீட்பு

Gaya Raja

Leave a Comment