கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் June மாதத்தில் 3.1 சதவீதத்தை எட்டியுள்ளது என கனேடிய புள்ளிவிவர திணைக்களம் தெரிவித்தது.
இது May மாதத்திலிருந்த பணவீக்க விகிதத்தை விட உயர்ந்த விகிதமாகும்.
இது ஒப்பிடக்கூடிய தரவுகளின் ஏழு தசாப்தங்களில் மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியாகும் என தெரிவிக்கப்படுகிறது.