Ontarioவில் திங்கட்கிழமை தொடர்ந்தும் 18ஆவது நாளாகவும் 200க்கும் குறைவான COVID தொற்றுக்கள் பதிவாகின.
119 புதிய தொற்றுக்களும் 3 மரணங்களும் திங்களன்று சுகாதாரா அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் 2 வாரங்களில் மிகக் குறைவான புதிய தொற்றுக்களை Ontario பதிவு செய்தது
Ontarioவின் ஏழு நாள் சராசரி 157 தொற்றுக்களாக உள்ளது.