Tokyo Olympics ஆரம்ப நிகழ்வில் கனடாவின் கொடியை ஏந்திச் செல்பவர்களாக Miranda Ayim, Nathan Hirayama ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
Ayim பெண்கள் கூடைப்பந்து வீரர் மற்றும் Hirayama ஆண்கள் rugby sevens வீரர்.
கனடாவின் விளையாட்டு வீரர்களை கோடைகால Olympic போட்டிகளில் வழிநடத்த தேர்வு செய்யப்பட்ட அணி விளையாட்டின் முதல் உறுப்பினர்கள் இவர்களாவார்கள்.